நீச்சல் மாரத்தானில் கலக்கும் சிறுமி

img

நீச்சல், மாரத்தானில் கலக்கும் கன்னியாகுமரி சிறுமி!

நீச்சல் மற்றும் மாரத்தானில் பதக்கங்களை குவித்து வரும் கன்னியாகுமரியைச் சேர்ந்த ஆன்லின் லிரிண்டா இன்று தாம்பரத்தில் ஸ்காட் கிளப் சார்பில் நடைபெற்ற 3 கி.மீ மாரத்தானில் முதலிடம் பெற்றுள்ளார்.